Muneri Selvean

முன்னேறி செல்வேன்

Artist: Aaron Raja

Album: YESUVAAL AAGUM

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
முன்னேறி செல்வேன் தேவ தயவினால்
தடைகளை தாண்டியே முன்னே செல்வேன்.

ஒ ஓ ஓ ஓ..மேக ஸ்தம்பமே
ஒ ஓ ஓ ஒ‌ ஓ..மேக ஸ்தம்பமே
தேவ சமுகமே முன்னே செல்லுதே.

1) பார்வோன் சேனை என்னை விட்டு விலகி நிற்குதே
அஆ என்னை சுற்றி பாதுகாக்கும் அக்கினி ஸ்தம்பமே.
யோர்தான் செங்கடல் என்னை கண்டு பயந்து நிற்குதே
என் முன்னே செல்லும் தேவனோ சேனையின் கர்த்தரே.

2) என்னை பெலன் கொள்ள செய்யும் கிறிஸ்துவால் எதையும் செய்வேன்,
கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் எனக்கெதிரறாய் நிற்பவன் யார்.
கோலியாத் போன்ற எதிரியை கண்டு நானும் பயப்படேன்
என்னோடே செல்லும் தேவனோ தாவீதின் தேவனே.

3) சத்தியம் நீதி ஆயத்தம் சர்வாயுதவர்கமே,
எதிரி சூழ்ச்சி அம்பை தடுக்கும் விசுவாச கேடயமே.
வேத வசனம் வல்லமை கூர்மையான ஆவியின் பட்டயம்,
என் கைகளை உயர்த்தி ஜெபிக்கும் ஜெபித்தால் எதிரியை ஜெயம் கொள்வேன்.
___

Muneri Selvean Deva dayavinaal
Thadaigalai thandiyae Munne Selvean.

O. O Oho O.. Mega stambamae - (2).
Deva samugamae Munnae selludhae.

1) Paarvoan senai Ennai vittu vilagi nirkudhae
A Ah Ennai sutri paadhu Kaakkum akkini stambamae - (2)
Yordan sengadal Ennai kandu bayandhu nirkudhae - (2)
En munnae sellum Devani Senaiyin Kartharae - (2).

2) Ennai belan kolla seiyum Kirusthuvaal ethaiyum seivaen
Karthar en patchathil irupadhal enakedhiraai nirpavan yaar - (2).
Goliyaath pondra ethiriyai kandu Naanum bayapadaen - (2)
En munnae sellum Devano Dhavidhin Deivamae - (2).

3) Sathiyam Needhi Aayatam sarvayudha vargamae
Ethiriyin Ambu Soozhchiyai thadukkum visuvasa kedayamae -(2).
Vedha vasanam vallamai koormaiyana Aaviyin pattayam - (2)
En kaigalai uyarthi jebikkum jebathaal ethiriyai jeyam kolvaen - (2)


Credits

Lyrics and Sung by : - G. Aaron Raja
Music By . Bro. G. Emmanuel Raja