Anugulamae

அனுகூலமே

Artist: Aaron Raja

Album: YESUVAAL AAGUM

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
அனுகூலமே துணையாளரே ஆலோசனை சொல்லும் தெய்வமே தேற்றரவாளன் நீரே.
1) முன்னும் பின்னும் என்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லும் தெய்வமே(2) கல்லான இதயத்தை புதுப்பித்து விடும்
பரிசுத்தமே தூயவரே(2).
2) பரிசுத்தமாக்கும் பரிசுத்தரே
என்னோடே உறவாடும் உன்னதரே (2) பரலோக மீட்பின் நாளுக்காக என்னோட
இணைந்த அச்சாரமே(2)
3) காலைதோறும் உம் பிரசன்னத்தால்
ஒளிபெறச் செய்யும் பரிசுத்தரே(2)
கனியில்லா மரமான என்னையுமே கனிதர செய்யும் அபிஷேகமே(2).
_____

Anugulamae Thunaiyalarae
Aalosanai sollum Theivamae
Thetraravaalan Neerae

Munnum pinnum enmel kan vaithu
Aalosanai sollum Theivamae
Kallana idhayathai pudhupithidum
Parisuthamae Thooyavarae

Parisuthamakkum Parisutharae
Ennodae uravaadum Unnatharae
Paralooga meetpin naalukkaga
Ennodae inaitha Acharamae

Kaalai thoorum um prasannathaal
olipera seiyum Parisutharae
Kani illa maramaana ennayumae
Kani thara seiyum Abishegamae
Credits

Lyrics and Sung by : - G. Aaron Raja
Music By . Bro. G. Emmanuel Raja