EN ADHARAME

என் ஆதாரமே

Artist: Pr.James

Album: TOWDAH

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
என் ஆதாரமே என் அடைக்கலமே
என் ஆதாரமே என் அடைக்கலமே
என் துணையாளரே என் நல் மேய்ப்பரே

என் வாழ்க்கை முடிந்ததென்று
நான் நினைத்த வேளையில்
நான் உண்டு என்று சொல்லி
எனை காத்த தெய்வமே

நீர் இல்லையென்றால்
நான் இன்று இல்லையே
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே - என் ஆதாரமே

உம் அன்பு போதுமே உம் தயை வேண்டுமே
அபிஷேக நாதரே அனல் மூட்டும் தேவனே
உம் சேவை செய்திட எனை இன்று தருகிறேன்
பெலப்படுத்தும் என்னை பயன்படுத்தும் – - என் ஆதாரமே
Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org