En Jeevan aanalum

என் ஜீவன் ஆனாலும்

Artist: GEMS

Album: Kadaisi Natkalil

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
என் ஜீவன் ஆனாலும்
சாவானாலும் பின்பற்றுவேன்-2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் இயேசு நாதா-2
என் ஜீவன் ஆனாலும்
சாவானாலும் பின்பற்றுவேன்

1.திறப்பில் நிற்க தவறினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவி ஊற்றி பரிதபிக்க செய்தீர்-2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே-என் ஜீவன்

2.பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் பணி செய்திடவே-என் ஜீவன்

3.சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மாற்றும் விந்தை-2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர்-2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே-என் ஜீவன்

4.உலகின் மாயை வலையில் வீழ்ந்தேன்
தப்பிடாமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர்-2
வெறுத்திட்டேன் உலகத்தின் பெருமைகளை-என் ஜீவன்

5.எப்போ வருவீர் என் இயேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன்-2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர்-2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே-என் ஜீவன்
En Jeevan aanalum saavanalum
Pinpattruven… -2
Nanmai ontrum illaathirunthum
Pinnaiyum nesitheer en yesu naatha

1. Thirappil nirka thavarinenae
Dhesam azhiyaamal kaathidavae….(2)
Jeba aavi ootri parithabikka seitheer…..(2)
Maantharkai ummun nintridavae….

2. Parisutha vaanjai paraman sneham
Thedidavae maranthittenae…(2)
Parisutha aavi paruhida seithir….(2)
Nithamum um pani seithidavae

3. Solla maranthen kalvari sneham
Kallanaiyum maatrum vinthai…(2)
Urchaaga aavi thaangida seithir…(2)
Oorengum um anbai sollidavae

4. Ulagin maayai valaiyil vizhunthen
Thappidamal sikkundenae…(2)
Unnatha aavi ootri mahizhntheer…(2)
Veruthitten ulahathin perumaihalai

5. Eppo varuveer en yesu natha
Kaathiruppen yengiduvaen….(2)
Kirubaiyin aavi kittida seithir…..(2)
Meha meethil ummai sernthidavae
Credits

Sung by : Bro. Augustin Jebakumar
Produced by : GEMS