Lyrics
Aanathamaai inba kaanan yehiduvaen
Thooya pithavin muham tharisippen
Naalukku naal arputhamai ennai thaangidum
Naathan yesu ennodiruppar
1. Settrinintrennai thookiyeduthu
Maatri ullam puthithaakinarae
Kallaana en ullam urukkina kalvaariyai
Kandu nantriyudan paadiduvaen
2. Vaaliba naalil yesuvai kandaen
Vaanjaiyudan ennai thedi vanthaar
Yetharkumae uthava ennaiyum kandeduthaar
Yesuvin anbai naan en solluvaen
3. Kartharin sitham seithida nitham
Thatham seithae ennai arppanithaen
Yesu allal aasai ipooviyil verae illai
Entrum enakkavar aadharavae
4. Umami pin sentru oozhiyam seithu
Um paadham sernthida vaanjikkiraen
Thaarum dheva yezhaikkum maaratha um kirubai
Kan paarum entrum naan um adimai
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்-2
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்-2-ஆனந்தமாய்
1.சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே-2
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்-2-ஆனந்தமாய்
2.வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார்-2
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான்
என் சொல்லுவேன்?-2-ஆனந்தமாய்
3.கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்-2
இயேசு அல்லால் ஆசை இப்பூவில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே-2-ஆனந்தமாய்
4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்-2
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை-2-ஆனந்தமாய்
Credits
Video link: https://www.youtube.com/watch?v=KHMEaF9cx9I
Originally Written, Composed and Sung by Sis. SARAH NAVAROJI.
Music - Alwyn. M
Credits:
Keyboard Programming - Alwyn.M
Drum Programming - Davidson Raja, Alwyn
Acoustic & Electric Guitar - Albert
Flute - Satish
Veena - Devi
Tabla - Kiran
Chorus - Hema, Priya & Akila
The following instruments were played by Mr. Amalraj on Five songs in this Album IDHAYANGAL URUGATTUM.
Acoustic guitar, electric guitar, Dobro slide guitar, solo violin, Viola, cocolin, Aoud, bazuki, mandolin, banjo and all String instruments
Recorded mixed & Mastered at CHRISTO DIGI SOUND by S.L Edward Raj
Asst - Joshua , Blessed Victor