Ummaiye Nambiullen

உம்மையே நம்பியுள்ளேன்

Artist: Sujin Sam

Album: VENPURAVE

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
உம்மையே நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன்---(இயேசய்யா)
உம்மையே நம்பியுள்ளேன். (2)

நீரே பரிசுத்தர்
நீரே சர்வ வல்லவர்
நீரே எந்தன் தெய்வமே. (2)

உம்மையே நம்பியுள்ளேன்---(இயேசய்யா)
உம்மையே நம்பியுள்ளேன். (2)

எனக்காக யாவையும் செய்வேன் என்றீர்
சர்வ வல்லவ தேவன் நீர்....
உம் வார்த்தை நான் என்றும் மறவாமலே
உள்ளத்தால் துதி பாடுவேன். (2)

நீரே பரிசுத்தர்
நீரே சர்வ வல்லவர்
நீரே எந்தன் தெய்வமே. (2)

உம்மையே நம்பியுள்ளேன்---(இயேசய்யா)
உம்மையே நம்பியுள்ளேன். (2)

நெருக்கத்தில் உம்மை நோக்கி அபயமிட்டேன்
என் நேசர் நீர் செவி சாய்த்திரே....
நேசத்தால் என்னை நீர் அனைத்துக்கொண்டீர்
என் தேவா உம் புகழ்ப் பாடுவேன். (2)

நீரே பரிசுத்தர்
நீரே சர்வ வல்லவர்
நீரே எந்தன் தெய்வமே. (2)

உம்மையே நம்பியுள்ளேன்---(இயேசய்யா)
உம்மையே நம்பியுள்ளேன். (2)

நீரே பரிசுத்தர்
நீரே சர்வ வல்லவர்
நீரே எந்தன் தெய்வமே. (2)

உம்மையே நம்பியுள்ளேன்---(இயேசய்யா)
உம்மையே நம்பியுள்ளேன். (2)
Credits

C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com