Lyrics
ஜாதிகளுக்குள் என்னை
ஜாதிகளுக்குள் என்னை மேன்மையாய்
வைப்பேன் என்று சொன்ன தேவனே
சத்ருக்கள் முன்னிலை பந்தியை
ஆயத்தம் செய்திடும் தேவனே
எந்தன் கோட்டை நீர்
எந்தன் தஞ்சம் நீர்
எந்தன் மீட்ப்பரும் நீரல்லோ. (2)
ஜாதிகளுக்குள் என்னை மேன்மையாய்
வைப்பேன் என்று சொன்ன தேவனே
சத்ருக்கள் முன்னிலை பந்தியை
ஆயத்தம் செய்திடும் தேவனே
யோர்தான் எதிர்த்து வந்தாலும்
எரிகோ கோட்டை தடுத்தாலும்
செங்கடல் பாதையை மரித்தாலும்
இயேசு கூட வருவாரே. (2)
சொன்னதை செய்பவர் அவர் வல்லமையுள்ளவர்
வாக்கு மாறாதவர் அவர் பராக்கிரமம் செய்பவர். (2)
ஜாதிகளுக்குள் என்னை மேன்மையாய்
வைப்பேன் என்று சொன்ன தேவனே
சத்ருக்கள் முன்னிலை பந்தியை
ஆயத்தம் செய்திடும் தேவனே
சிங்கக் கெபியில் இருந்தாலும்
தீ சூளையின் உள் நடந்தாலும்
வனாந்திரம் வாழ்க்கை ஆனாலும்
இயேசு பாதுகாப்பாரே. (2)
வலக்கரம் நீட்டியே என்னை தூக்கி எடுப்பாரே
காருண்யத்தால் என்னை என்றும் சேர்த்துக்கொள்வாரே. (2)
ஜாதிகளுக்குள் என்னை மேன்மையாய்
வைப்பேன் என்று சொன்ன தேவனே
சத்ருக்கள் முன்னிலை பந்தியை
ஆயத்தம் செய்திடும் தேவனே
எந்தன் கோட்டை நீர்
எந்தன் தஞ்சம் நீர்
எந்தன் மீட்ப்பரும் நீரல்லோ. (2)
ஜாதிகளுக்குள் என்னை மேன்மையாய்
வைப்பேன் என்று சொன்ன தேவனே
சத்ருக்கள் முன்னிலை பந்தியை
ஆயத்தம் செய்திடும் தேவனே
Credits
C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com