Lyrics
என் சத்துருக்கள் முன்பாக
என் சத்துருக்கள் முன்பாக
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
என் சேனைகளின் தேவனால்
நான் யுத்தங்களில் ஜெயித்திடுவேன்
என்னோடு வழக்காடி
என்னோடு போர் புரிந்த
என் சத்துருவை கானேன். (2)
என் சத்துருக்கள் முன்பாக
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
என் சேனைகளின் தேவனால்
நான் யுத்தங்களில் ஜெயித்திடுவேன்
எந்தன் முன்னே என் சத்துருவே
எந்த நாளும் நீ சந்தோஷிக்கவே. (2)
இருளிலே நான் உட்காந்தாலும்
கர்த்தர் இயேசு எந்தன் வெளிச்சம் ஆவார். (2)
என் சத்துருக்கள் முன்பாக
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
என் சேனைகளின் தேவனால்
நான் யுத்தங்களில் ஜெயித்திடுவேன்
எந்தன் கைகள் என் விரோதிகள் மேல்
என்றென்றைக்கும் அது உயர்ந்திருக்கும். (2)
யாக்கோபின் தேவன் எனக்குள்ளே
பாலசிங்கத்தைப்போல் இருப்பதனால். (2)
என் சத்துருக்கள் முன்பாக
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
என் சேனைகளின் தேவனால்
நான் யுத்தங்களில் ஜெயித்திடுவேன்
இராஜாதி இராஜன் சீக்கிரத்தில்
சாத்தானை காலின் கீழ் நசுக்கிடுவார். (2)
காற்று பரக்கடிக்கும் பதரைப்போல
சத்துரு பரந்திடுவான். (2)
என் சத்துருக்கள் முன்பாக
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
என் சேனைகளின் தேவனால்
நான் யுத்தங்களில் ஜெயித்திடுவேன்
என்னோடு வழக்காடி
என்னோடு போர் புரிந்த
என் சத்துருவை கானேன். (2)
என் சத்துருக்கள் முன்பாக
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
என் சேனைகளின் தேவனால்
நான் யுத்தங்களில் ஜெயித்திடுவேன்
Credits
C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com