Yosanayil Periyavar

யோசனையில் பெரியவர்

Artist: Manoharan M

Album: Manohara Geethangal

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
யோசனையில் பெரியவர் என்றுமே,
செயல்களிலே மகத்துவமானவர் - 2

தகப்பனே தந்தையே,
கிருபையைத் தாருமே, - 2

எனக்கென முன்குறித்த எதையுமே,
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2

தகப்பனே, தந்தையே,
நிந்தையை நீக்குமே, - 2

உம்மிடம் விசுவாசமுள்ளவன்
வெட்கப்பட்டு போவானோ என்றுமே, - 2

தகப்பனே, தந்தையே,
விசுவாசக் கேடயம் நீர் தானே, - 2

மாமிசமான யாவருக்கும் தேவனே,
உம்மால் செய்ய கூடாத அதிசயம்
ஏதுண்டோ, - 2

தகப்பனே, தந்தையே,
அதிசயம் செய்யும், - 2
Credits

Lyrics,Tune,Sung :- Bro.Manoharan.M
Music :- Bro.Pedapati.Raj.