Lyrics
ஆகாரின் தேவன்
ஆகாரின் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார்
தனிமையின் வேலையிலும் கூடவே நடப்பார்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் களிப்பாக்கி தீர்த்தார்
என் வரண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்

ஆகாரின் தேவன் என் பெயர் சொல்லி அழைத்தார்
கதறி அழுத நேரம் தம் கரத்தை நீட்டி தூக்கி
என் கண்ணீர் துடைத்தார். (2)
என் கண்ணீர் துடைத்தார்
என் கதரலைக்கேட்டார். (2)
என்னை மார்போடு அனைத்துக்கொண்டார். (2)
ஆகாரின் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார்
தனிமையின் வேலையிலும் கூடவே நடப்பார்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் களிப்பாக்கி தீர்த்தார்
என் வரண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் களிப்பாக்கி தீர்த்தார்
என் வரண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்
ஆகாரின் தேவன் என் பெயர் சொல்லி அழைத்தார்
எதிர்காலம் இல்லை என நான் என் மனதிற்குள்ளே
நினைத்திருந்த அந்த வேலையில். (2)
புது வழிகளைக்காட்டி
புது வாழ்வும் கொடுத்தார். (2)
நான் நினையாத இடத்தில் வைத்தார்
என்னை எட்டாத இடத்தில் வைத்தார்
ஆகாரின் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார்
தனிமையின் வேலையிலும் கூடவே நடப்பார்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் களிப்பாக்கி தீர்த்தார்
என் வரண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் களிப்பாக்கி தீர்த்தார்
என் வரண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்
ஆகாரின் தேவன் என் பெயர் சொல்லி அழைத்தார்
Credits
C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com