ALBUM DETAILS

Album Image

Aaviyum Jeevanum

ஆவியும் ஜீவனும்

Artist: Pr. Solomon Robert

Category: General

Total Songs: 5

Enn Dhukkam

என் துக்கம் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

NA


Credits

Sung by BRO.JOLLE ABRAHAM
Lyrics,Tune,Sung By PR.SOLOMON ROBERT
Music : S.M.JEYAKUMAR
Lyric Video : JOSHUA JAXTON

Ummai Vida

உம்மை விட Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

NA


Credits

Lyrics,Tune : Pr.Solomon Robert
Sung by : Sis.Hema John
Music : S.M.JEYAKUMAR

Nallavare

நல்லவரே Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

NA


Credits

Credits : Sung by BRO.JOLLE ABRAHAM
Lyrics,Tune, By PR.SOLOMON ROBERT
Music : S.M.JEYAKUMAR

Bayappadathe Maganae

பயப்படாதே மகனே Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

பயப்படாதே மகனே
பயப்படாதே மகளே-2
கர்த்தர் நமக்கு சகாயரே
பயப்படாதே மகனே(ளே)-2

1.இனி உன்னை சிறுமைப்படுத்திடாரே
உன் தலையை தேவன் உயர்த்திடுவார்-2
இராஜாக்களுக்கு முன்பாக
அவர் உன்னை நிறுத்திடுவார்-2-பயப்படாதே

2.என்றென்றும் அவர் உன்னை ஆசீர்வதித்து
உந்தன் எல்லையை பெரிதாக்குவார்-2
கிருபையின் கரத்தால் ஏந்துவார்
நன்மையால் முடிசூட்டுவார்-2-பயப்படாதே

3.இம்மட்டும் நடத்தின எபிநேசரே
இம்மானுவேலராய் நடத்திடுவார்-2
கால்கள் கல்லில் இடறாமல்
தூதரை அனுப்பிடுவார்-2-பயப்படாதே


Credits

Lyrics, Tune & Sung by : Pr. Solomon Robert
Music : S.M. Jayakumar

Bayam Enakku

பயம் எனக்கு Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

NA


Credits

Lyrics & Tune : Pr. Solomon Robert.
Sung by : Hema John
Music : S.M. Jayakumar