ALBUM DETAILS

Album Image

JTG SONGS

JTG பாடல்கள்

Artist: Joshua Thangaraj

Category: General

Total Songs: 5

Anbana Deivame

அன்பான தெய்வமே Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1.அன்பான தெய்வமே
நம்புவேன் உம்மையே
அன்பான இயேசுவே
நம்புவேன் உம்மையே
சந்தேகம் வரும்போதிலும்
நான் உம்மை நம்புவேன்
சோர்வுகள் வரும்போதிலும்
நான் உம்மை நம்புவேன்
குழப்பங்கள் வரும்போதிலும்
நான் உம்மை நம்புவேன்
இனி எல்லாமே புதிதானது
உம்மில் வாழுவேன்


Credits

Joshua Thangaraj Gnanasekar
Email :joshuagnanasekar@gmail.com

kartharukkaagave

கர்த்தருக்காகவே Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

2. பொல்லாத உலகத்தினின்று
பிரிந்து நான்
கர்த்தருக்காகவே வாழுவேனே

இனி எனக்காக வாழமாட்டேனே
நான் அவர் அடிமை
அவர் சொற்படி செய்வேன்
- பொல்லாத

பரிசுத்த ஆவி என்னில் இருக்கிறார்
உலகத்தை பிரிந்து வாழ
பெலன் தருவார்
- பொல்லாத


Credits

Joshua Thangaraj Gnanasekar
Email :joshuagnanasekar@gmail.com

santhosha vaazkai

சந்தோஷ வாழ்க்கை Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

சந்தோஷ வாழ்க்கை தான்
இயேசுவே தந்தாரே
எவ்வளவு தடைகள்
வந்தாலும் பயமில்ல
இரட்சகர் இயேசுவை
பார்த்து தான்
நாம் முன்னேரி செல்வோம்
இயேசுவை பார்த்து தான் முன்னேறி செல்லுவோம் -3
புதிய வாழ்க்கை வாழுவோம்


Credits

Joshua Thangaraj Gnanasekar
Email :joshuagnanasekar@gmail.com

sinthum ratham

சிந்தும் ரத்தம் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

சிந்தும் இரத்தம் அன்பின் சத்தம்
கண்டேன் கேட்டேன் சிலுவையிலே
ஏற்றீர் என் பாவம் சகித்தீர் தேவ கோபம்
அப்பா அப்பா உம்மை நேசிக்கிறேன்

கலப்பை மன்னை பிரிப்பது போலே
வாரின் கொடுக்கு சதையை பிளந்ததே
முட்கள் தலையை குத்த குத்த
ஆனிகள் கை கால்கள் துளைக்க துளைக்க
மன்னியும் என்று எனக்காய் ஜெபித்தீரே
அப்பா அப்பா உம்மை நேசிக்கிறேன்
- சிந்தும்

செத்துவிட்டார் என்று மரனம் தான் துள்ள
சாத்தானின் சேனைகள் மகிழ்ச்சியில் திளைத்திட
மூன்றாம் நாள் அதிகாலை பூகம்பம் வெடிக்க
சாவை ஜெயித்து நீர் கல்லரை திறக்க
வந்தீர் தந்தீர் புதியதோர் வாழ்வை
அப்பா அப்பா உம்மை நேசிக்கிறேன்
- சிந்தும்


Credits

Joshua Thangaraj Gnanasekar
Email :joshuagnanasekar@gmail.com

unakku ethu

உனக்கு எது Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

உனக்கு எது நல்லது
உனக்கு எது கெட்டது
நீயா முடிவு எடுக்காதே
கர்த்தரை நம்பு

உனக்கு நீயே கடவுளாக
நினைக்காதப்பா
உன் வாழ்க்கை பாதை போயிடும்
தப்பா தப்பா
உனக்காக உயிர கொடுத்த
இயேசு அப்பா
உன் வாழ்க்கைய சூப்பரா
மாத்துவாரே யெப்பா யெப்பா


Credits

Joshua Thangaraj Gnanasekar
Email :joshuagnanasekar@gmail.com